மு. சூரக்குடி
மு.சூரக்குடி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும். தமிழகத்தின் தென்பகுதிகளில், ஊரின் பெயருக்கு முன்னால் அருகில் உள்ள ஊர் பெயரின் தொடக்க எழுத்தை சேர்த்து அழைப்பது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில் பல ஊர்கள் இருந்தால், அவ்வூர் பெயரின் முதல் எழுத்தின் (Initial) மூலம் அடையாளம் காணப்படும். இதன்படி, மு. சூரக்குடி என்பது சூரக்குடியின் அருகில் உள்ள முறையூரைக் குறிக்கும்.
Read article
Nearby Places

நத்தம்
இது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

சிங்கம்புணரி
டவுன் பஞ்சாயத்து

கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி
இது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது
கொங்கம்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
திருக்களம்பூர்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்